Friday, October 17, 2014

வீ ஷேர்



வீ ஷேர்  கணினி பொறியாளர்களால் நடத்தப்படும் ஒரு தொண்டு நிறுவனம்.

யார் வேண்டுமானாலும் எங்களுடன் ஆதரவு கொடுக்கலாம்.

1. நீங்களே ஒரு தகுதியான கல்லூரி / பள்ளி மாணவரைத் தேர்ந்தெடுக்கணும்.

2. அவரோட கல்விச் சான்றிதழ், குடும்ப புகைப்படம், மற்றும் என்ன எவ்ளோ தேவையோ அதை ஒரு குறிப்பா எங்களுக்கு ஈமெயில் அனுப்பனும்.

3. வீ ஷேர்ஐ சேர்ந்த யாராவது ஒருத்தர், அதை சரி பார்ப்பாரு, அப்புறம் உலகெங்கும் உள்ள எங்க மக்களுக்கு நாங்க ஈமெயில் அனுப்புவோம்.
எவ்ளோ நிதி கிடைக்குதோ அதை, உங்களுக்கு அனுப்புவோம்.

4. நீங்களே பொறுப்பா, அதை கட்டி, பில்-ல எங்களுக்கு ஈமெயில் அனுப்பனும்.

அவ்ளோதான்.


ஏதோ ஒரு முன்ன பின்ன தெரியாத அறக் கட்டளை-க்கு பணம் அனுப்பறத விட, இதில நாமே களத்துல இறங்கி  சேவை செய்யறதால, மனசுக்கு ஒரு மகிழ்ச்சி கிடைக்குது.

அதுமட்டும் இல்லாம, மாசா மாசம் முடிஞ்ச அளவு பணம் போட்டு வைக்குறேன்.

 வாழ்க வளமுடன்.

No comments:

Post a Comment